Thursday, 21 March 2013

JUMMA URAI


அல்லாஹ்வின் திருப்பெயரால்...
23.11.2011                                  ஜும் உரை: 3
உணர்வுகளை வெளிப்படுத்த இஸ்லாம் வகுத்த எல்லை!
¦ÀÕõ À¡Öõ ¯½÷ ÅôÀðÎ ´ÕÅ÷ ¦ºöÔõ ¦ºÂø¸§ ÌüÈí¸ளிø Óʸ¢ÈÐ.
þÐ ÁÉ¢¾ÛìÌ ²üÀθ¢È Á¸¢ú¢ý §À¡Ðõ ¿¢¸ú¸¢ÈÐ, Ðì¸ò¾¢ý §À¡Ðõ ¿¢¸ú¸¢ÈÐ. þýÀò¾¢ý §À¡Ðõ ºÃ¢, ÐýÀò¾¢ý §À¡Ðõ ºÃ¢, ¸Å¨Ä¢ý §À¡Ðõ ºÃ¢,Á¸¢ú¢ý §À¡Ðõ ºÃ¢ ¯½÷׸¨Ç ¦ÅÇ¢ôÀÎò¾ þŠÄ¡õ ´Õ §À¡Ðõ ±ó¾ ´Õ ÁÉ¢¾ÛìÌõ ¾¨¼ Å¢¾¢ôÀ¾¢ø¨Ä. ÀÄ §¿Ãí¸Ç¢ø «Ð ÁÉ¢¾Ûì̦ÅÇ¢ôÀÎòОý ãÄõ ¿ý¨Á¸¨Ç§Â ÅÆí̸¢ÈÐ.±ô§À¡Ð «ùவு½÷׸û À¢È¨Ã ¸¡ÂôÀÎòЧÁ¡, ºã¸ò¨¾ °ÉôÀÎòЧÁ¡, ºÓ¾¡Âò¨¾ À¡úÀÎòЧÁ¡«ô§À¡Ð «¨¾ ÌüÈÁ¡¸ À¾¢× ¦ºö¸¢ÈÐ.
ÁÉ¢¾ÛìÌ ²üÀθ¢È ºó§¾¡õ, Ðì¸õ ¸Å¨Ä §À¡ýȨŠÁɾ¢ø ²üÀÎõ þÂøÀ¡É ¯½÷׸ǡÌõ.«Åü¨È ÒÈ츽¢ì¸ ÓÊ¡Ð. «ù×½÷׸Ǣý ¦ÅÇ¢ôÀ¡Î¸Ç¡É «Ø¨¸, º¢Ã¢ôÒ, Á¸¢ú¨Â À¸¢÷óÐ ¦¸¡û¾ø, Ðì¸ò¨¾ ¦ÅÇ¢ôÀÎòоø §À¡ýÈÅü¨ÈÔõ ¾Îì¸ þÂÄ¡Ð.¯½÷׸¨Ç ¦ÅÇ¢ôÀÎò¾¡Áø Áɾ¢Ûû§Ç§Â âðÊ ¨ÅôÀ¾¡ø ¾¡ý ÁÉ «Øò¾õÁɧ¿¡ö¸û ¯ñ¼¡¸¢ýÈÉ.±ý¸¢È Ó츢 ¸¡Ã½¢¸Ç¡ø ¾¡ý ¯½÷׸¨Ç ¦ÅÇ¢ôÀÎò¾ þŠÄ¡õ «í¸£¸Ã¢ì¸¢ýÈÐ.¬É¡ø, «§¾ ºÁÂõ ¯½÷׸Ǣý ¦ÅÇ¢ôÀ¡Î¸¨Ç ´Õ ŨèÈìÌû ¨Åò¾¢Õì¸ §ÅñÎõ ±É×õ, º¢Ä ¬¾¡Ò¸û, ¸ðÎôÀ¡Î¸û, §ÀϾø¸û À¢ýÀüÈ §ÅñÎõ ±É×õ þŠÄ¡õ´Õ ±ø¨Ä¨Â ¿ÁìÌ ÅÌòÐ ¾óÐûÇÐ.
«øÄ¡Å¢ý à¾÷ (ø) «Å÷¸û ÜȢɡ÷¸û:
"ãýÚ Ì½í¸û þ¨È ¿õÀ¢ì¨¸Â¡Çâý Àண்ÒÇ¢ø ¸ðÎôÀð¼¨Å¡Ìõ"
1. ´ÕÅÛìÌ §¸¡Àõ Åó¾¡ø «ÅÉÐ §¸¡Àõ «Åý «ÛÁ¾¢ì¸¡¾ ¦ºÂ¨Äî ¦ºö ¨Åì¸ Ü¼¡Ð.
2. «Åý Á¸¢ú «¨¼ó¾¡ø, «ÅÉÐ Á¸¢ú ºò¾¢Â¾¢ý Åð¼ò¨¾ Å¢ðÎ ¦ÅÇ¢§ÂüÈ¢ Å¢¼ì ܼ¡Ð.
3. «ÅÉÐ ÅÄ¢¨Á «ÅÛìÌ ¯Ã¢¨Á¢øÄ¡¾ À¢ÈÕ¨¼Â ¦À¡Õû¸¨Ç «Åý «À¸Ã¢òÐ즸¡ûÇ àñ¼ì ܼ¡Ð.
«È¢Å¢ôÀ¡Ç÷: «ÉŠ («Ä¢) (áø: Á¢Š¸¡ò)
§ÁüÜÈôÀð¼ ¿À¢ ¦Á¡Æ¢Â¢ý ãÄõ Á¡À¢ (ø) «Å÷¸û ÁÉ¢¾É¢ý ¯½÷׸¨Ç ¦ÅÇ¢ôÀÎòоĢø ¯ûÇ ¸ðÎôÀ¡ð¨¼ ¦¾Ç¢×ôÀÎòи¢È¡÷¸û.                                                               
§¸¡Àõ ÅÕõ §À¡Ð:-
ºã¸ò¾¢ø ¿¨¼¦ÀÚ¸¢È Á¢¸ô¦Àâ ÌüÈí¸ÙìÌ ¸¡Ã½Á¡¸ «¨Áó¾¢ÕôÀÐ §¸¡À§Á.
´Õ ÁÉ¢¾É¡ø ²üÚ즸¡ûÇ ÓÊ¡¾, ´ôÒ즸¡ûÇ ÓÊ¡¾, À¢Ê측¾ ¦ºÂø¸¨Ç ¸¡½§Å¡, §¸ð¸§Å¡ §¿Ã¢ð¼¡ø §¸¡Àõ ÅÕÅÐ þÂø§À.
«¨¾ ¸ðÎôÀÎò¾ ¾ÅÚõ Àðºò¾¢ø, ¦ÅÇ¢ôÀÎòО¢ø ¯ûÇ ஒழுங்கைÀ¡úôÀÎò¾¢É¡§Ä¡ «Åý ¬¸¡¾ ¦ºÂ¨Ä§Â¡ «øÄРã«ò «ÛÁ¾¢ì¸¡¾ ¦ºÂ¨Ä§Â¡ ¦ºöРŢÎÅ¡ý ±ýÀ¨¾§Â §ÁüÜȢ ¿À¢ ¦Á¡Æ¢Â¢ø ¿À¢(ø) «Å÷¸û Á¨ÈÓ¸Á¡¸ ¿ÁìÌ ¯½÷òи¢È¡÷¸û.¬É¡Öõ Óý§É¡÷¸Ç¡É ¿ÁÐ ¿¡Â¸ò §¾¡Æ÷¸û ¾í¸ÙìÌ ²üÀð¼ ¿¢¸ú׸Ǣø ±ùÅ¡¦ÈøÄ¡õ ¯½÷׸¨Ç ¦ÅÇ¢ôÀÎòО¢ø «¾¢¸ ¸ÅÉõ ¦ºÖò¾¢ÔûÇÉ÷ ±ýÀ¨¾ ÅÃÄ¡Ú¸¨Ç Å¡º¢ôÀ¾ý ãÄõ «È¢óÐ ¦¸¡ûÇ Óʸ¢ýÈÐ.
þ§¾¡ ´Õ ¿À¢ò §¾¡Æâý Å¡úŢĢÕóÐ...
«ý¨É ¬Â¢¡ (ÃÄ¢) «ý¡ ÜÚ¸¢È¡÷¸û....
தஃப்ஸீர் அல் குர்துபீ/பாகம்:6/பக்கம் 517
"ஒருநாள் µÕ ÁÉ¢¾÷ ¿À¢ (ø) «Å÷¸ÙìÌ Óý ÅóÐ «Á÷ó¾¡÷.±ÉìÌ º¢Ä «Ê¨Á¸û þÕ츢ýÈ¡÷¸û. «Å÷¸û ÀÄ ºó¾÷ôÀí¸Ç¢ø ±ýÉ¢¼õ ¦À¡ö¦º¡ø¸¢ýÈÉ÷.±ÉìÌ §Á¡ºÊ ¦ºö¸¢ýÈý÷. ¦¾¡¼÷óÐ «Å÷ ÜȢɡ÷:-
அவர்களின் இந்த செயல்களால் கடுமையான முறையில் பேசியும், திட்டியும் விடுகின்றேன்.கட்டுப்படுத்த முடியாத தருணங்களில் அடித்தும் விடுகின்றேன்.நான் அவர்களோடு நடந்து கொள்ளும் முறை சரிதானா?என தமது சந்தேகத்தை, தமது நல்ல குணத்தை பாதிக்கும் செயல்களாக் மாறி விடுமோ எனும் அச்சத்தை நபி (ஸல்) அவர்களிடம் வெளிப்படுத்தினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின் வருமாறு பதில் கூறினார்கள்:-
நாளை மறுமை நாளில் விசாரணை மன்றத்தில் உங்களுக்கும் அடிமைகளுக்கும் நடந்த நிகழ்வுகள் குறித்து விசாரிக்கப்படும், கணக்கெடுக்கப்படும்.அடிமைகள் உங்களுக்கு எதிராக மோசடி செய்ததும், பொய் சொன்னதும், மாறு செய்ததும் மீஜானில் தராசின் தட்டில் வைக்கப்படும்.நீங்கள் அவர்களிடம் நடந்து கொண்டதும், ஏசியதும், பேசியதும் அவர்களை அடித்ததும் தராசின் இன்னொரு தட்டில் வைக்கப்படும்.இரண்டும் சமமாக இருந்தால் இருவருக்கும் பிரச்சனை இல்லை.உங்களிடம் இருந்து நிகழ்ந்த செயல்பாடுகள் அவர்களின் எதிர் செயல்களை விட குறைவாக இருந்தால் அவர்களிடமிருந்து அவர்களின் நன்மைகளை எடுத்து உங்களுக்கு தரப்படும்.நீங்கள் நடந்து கொண்ட விதம் அதிகம் என்றால் உங்களிடமிருந்து நன்மைகள் எடுக்கப்பட்டு அவர்களுக்கு கொடுக்கப்படும்.அதனை கேட்டு அந்த நபித்தோழர் அழுதார்.அதிர்ச்சியில் கூக்குரலிட்டு அழுதார்.
அந்த நபித்தோழரை மீண்டும் அழைத்து மாநபி (ஸல்) அவர்கள்நாம் மறுமை நாளில்,
துல்லியமாக் எடை போடும் தராசுகளை நிறுத்துவோம்.பிறகு எவருக்கும் இம்மியளவு அநீதி இழைக்கப்பட மாட்டாது.அவருடைய ஒரு கடுகு மணியளவு செயலாயினும் அதனை நாம் (அங்கு) அவர் முன் கொண்டு வருவோம். கணக்கு கேட்பதில் நாமே போதுமாணவனாக இருக்கின்றோம்
அல்குர்ஆன்:21:47
எனும் இறை வசனத்தை ஓதிக்காண்பித்து: நீர் அல்லாஹ்வின் வேதத்தில் ஓதியதில்லையா? எனக் கேட்டார்கள்.
இத்தனையையும் கேட்டுக் கொண்டிருந்த அவர்
பிரச்சனைக்குரிய அடிமைகளை விடுதலை செய்வதே தனக்கும், அவர்களுக்கும் நல்லது என்று கூறியவாறே
அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் அனைவரையும் இக்கணமே விடுதலை செய்கிறேன்! அதற்கு நீங்களே சாட்சியாயிருங்கள் என அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறிச் சென்றார்.
சங்கைக்குறியவர்களே!
பாருங்கள்! உன்னத நபியின் உண்மைத்தோழர்கள் தங்கள் வாழ்வில் எவ்வளவு கட்டுப்பாடுகளை, பேணுதல்களை மேற்கொண்டார்கள் என்பதற்கு இது ஓர் சான்று மட்டுமே!.
கவலை, துக்கம் நேரும் போது:
மனிதன் தனக்கு ஏற்படுகிற கவலையின் போதும், துக்கத்தின் போதும், துன்பத்தின் போதும் வெளிப்படுத்துகின்ற உணர்வுகள் இருக்கின்றதே அது அவனோடு மாத்திரமல்ல அவனோடு சம்மந்தப்பட்டிருக்கின்ற அனைவரையும் அது காயப்படுத்திவிடுகின்றது. விளைவுகள் அளவிட முடியாதது.
முன்மாதிரியாய் வாழ்ந்த தாஹா நபி (ஸல்) வாழ்விலிருந்து ஒரு செய்தி:-
நூல்: புகாரி
உஸாமா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்பு மகளார் ஜைனப் (ரலி) அவர்கள் என் மகன் உயிர் பிரியும் தருவாயில் உள்ளான்; எனவே தாங்கள் வருகை தர வேண்டும்!என்று சொல்லியனுப்பினார்கள்.அண்ணலார் அவர்களுக்கு ஸலாம் கூறியனுப்பினார்கள்.மேலும் அல்லாஹ் வாங்கிக் கொள்வதனைத்தையும் அவருடையதேயாகும்.ஒவ்வொரு விஷயமும் அவனிடம் முடிவானதும், கால நிர்ணயம் நிச்சயிக்கப்பட்டதுமாகும்.என்வே நீ மறுமையில் கூலி பெறும் எண்ணத்துடன் பொறுமையை மேற்கொள் என்றும் சொல்லியனுப்பினார்கள்.மீண்டும் நபி (ஸல்) அவர்களின் அன்பு மகளார் ஜைனப் (ரலி) அவர்கள் அவசியம் வருகை தரும்படி வலியுறுத்திக் கூறியனுப்பினார்கள். அப்போது அண்ணலாரும் அண்ணலாருடன் ஸஅத் பின்  உப்பாதா (ரலி),முஆத் பின் ஜபல் (ரலி), உபை பின் அப் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி) ஆகியோரும், இன்னும் சிலரும் சென்றார்கள். குழந்தை அண்ணலாரிடம் கொண்டு வரப்பட்டது.அண்ணலார் (ஸல்) தம்மடி மீது குழந்தையை அமர்த்திக் கொண்டார்கள்.அப்போது உயிர் பிரிந்து கொண்டிருந்தது.இந்தக் காட்சியைக் கண்டு நபி (ஸல்) அவர்களின் கண்களிலிருந்து வெள்ளமென கண்ணீர் வழியலாயிற்று. எனவே ஸஅத்பின் உப்பாதா (ரலி) அவர்கள் இது என்ன (தாங்கள் அழுகின்றீர்களே) எனக் கேட்டார்கள்,
அப்போது, அண்ணலார் (ஸல்)
இது அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளத்தில் வைத்துள்ள கருணை உணர்ச்சியாகும்என்றார்கள்.
எனவே கவலையின் போதும், துன்பத்தின் போதும் வெளியாகின்ற உனர்வுகளின் எல்லையை இங்கே வகுத்து அந்த எல்லைக்குள் தாமும் நின்று காண்பித்தார்கள் காரூன்ய நபி (ஸல்) அவர்கள்.
நூல்: புகாரி
மேலும் இவ்விதம் கவலையை வெளிப்படுத்துவதை ஆகுமாக்கியுள்ள நபி (ஸல்) ஒப்பாரி வைப்பதை தடை செய்துள்ளார்கள்.
முகத்தில் அடித்துக் கொள்பவர், ஆடைகளை கிழித்துக் கொள்பவர், அறியாமைக்கால முறையில் வார்த்தைகளை வெளிப்படுத்துபவர் நம்மை சார்ந்தவரல்லஎன நனி (ஸல்) அவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
இறைத் தூதர் நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் மற்றொரு காட்சி...
நூல்: புகாரி
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:-
நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் (ரலி) மரணத்தை தழுவிய போது இப்ராஹீம் (ரலி)யின் பால்குடித் தாயாரின் கணவரான அபூஸைஃப் (ரலி) அவர்களின் இல்லத்திற்குள் நாங்கள் நுழைந்தோம். அங்கு படுக்க வைக்கப்பட்டிருந்த தம் மகனை வாரி எடுத்து நபி (ஸல்) அவர்கள் முத்தமிட்டார்கள்.உச்சி முகர்ந்தார்கள்.இப்ராஹீம் (ரலி) அவர்கள் தன் உயிரை விட்டுக் கொண்டிருந்த (கடைசி தருணத்தில்) மீண்டும் நாங்கள் வந்தோம் நபி (ஸல்) அவர்களின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது. அருகில் இருந்த அப்துல் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! நீங்களுமா அழுகிறீர்கள்?என்று கேட்ட போது; நபி (ஸல்) அவர்கள் இப்னு அவ்ஃபே!அழுகை உணர்வுகளின் வெளிப்பாடு ஆகும் என்றவர்களாக மீண்டும் கண்ணீர் பெருக்கெடுத்து அழுதார்கள். பின்பு கூறினார்கள்: கண்கள் கண்ணீர் சிந்துகிறது, உள்ளம் கவலையில் ஆழ்ந்துள்ளது. எமதிறைவன் பொருந்திக் கொண்டதை தவிர வேறெதும் நாம் சொல்ல மாட்டோம்; இப்ராஹீமே! உன் பிரிவால் நாம் கவலை கொண்டுள்ளோம்.மேலும் ஓர் அறிவிப்பில் அன்றைய நாளில் சூரியகிரகணம் ஏற்பட்டது.மக்களில் சிலர் இப்ராஹீம் (ரலி) மரணத்தால் தான் சூரிய கிரகணம் ஏற்பட்டது என் தம் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள்.இதனை செவியுற்ற நபி (ஸல்) அவர்கள்; இப்ராஹீமின் மரணத்திற்காகவோ, பிறப்பிற்காகவோ, எவரது வாழ்விற்காகவோ கிரகணம் ஏற்படுவதில்லை.எனவே நீங்கள் கிரகணத்தைக் கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.மாபெரும் கவலையில் ஆழ்ந்திருந்த போதும் மக்களின் தவறான உணர்வு வெளிப்பாடுகளை கண்டிக்கவும் சீர்திருத்த்ம் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை சமுதாயத்திற்கு உணர்த்துகிறார்கள் மாநபி (ஸல்) அவர்கள்.
மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் போது:
புதுமனை புகுதல், திருமணம் முடித்தல், குழந்தை பெறுதல், வீடு வாங்குதல், நண்பர்களை சந்தித்தல், தேர்வுகளில் வெற்றி அடைதல் போன்ற எத்தனையோ மகிழ்ச்சியான தருணங்கள் மனிதனை அன்றாடம் சந்தித்து செல்கின்றன.
உறவினர்களைச் சந்திதல், பெருநாட்கள், நெருங்கிய குடும்ப உறவினர்களின் வருகை போன்றவை வருடத்தில் ஒரு முறையோ அல்லது இரு முறையோ நிகழும் அற்புதமான சம்பவங்கள்.
இது போன்ற தருணங்களில் தம் மகிழ்ச்சியை பிறருடன் பகிர்ந்து கொள்ளவே மனிதன் விரும்புவான். அது போன்று பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பங்களில் தன் உணர்வுகளின் வெளிப்பாடு எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என துவக்கத்தில் (நான் சுட்டிக்காட்டிய) கூறிய நபி மொழியின் கருத்தை கவனிக்க நாம் கடமைபட்டுள்ளோம்.
வரலாறாய் வாழ்ந்த உத்தம நபி (ஸல்) யின் வாழ்க்கையில் அது ஓர் உன்னத தருணம்.
ரஹீக்
எங்கு நோக்கினும் தக்பீர் முழக்கம் விண்ணை பிளந்து கொண்டிருந்தது, அணி அணியாய், சாரை சாரையாய் இஸ்லாமிய கொடி பிடித்து வீறு நடை போட்ட வீரர்களாய் நபித்தோழர்கள், கொஞ்சம் பின்னோக்கிச் செல்வோம்...
இதே முஹம்மதும் அவரின் படை வீரர்களான நபித்தோழர்களும் மக்கமா நகர வீதியில் பட்ட கஷ்டங்கள், அடைந்த அவலங்கள், சொல்லிலடங்கா சித்திரவதைகள், அவமானங்கள், மக்கத்து மாபெரும் தலைவர்களால் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள், படை திரட்டிக் கொண்டுவந்து சூறையாடிய உயிர்கள், பெரும் பொருளாதார இழப்புகள் எல்லாவற்றிற்கும் பழிவாங்க சரியானதொரு சந்தர்ப்பம் இன்று போனால் இது போல் மற்றொறு தினம் கிடைக்கப்பெறாது, ஆம். அன்றைய தினம் தான் ஃபத்ஹ் மக்கா! மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாள்.மாநபி தோழர்களின் முகமெல்லாம் சந்தோஷத்தின் ஒளிக்கீற்றுகள்.முழு சந்திரன் போல் இயங்கிக்கொண்டிருந்தது அவர்களது இதயங்கள்.முழு மக்காவையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள் நபி (ஸல்) அவர்கள்.
எதிரிகளின் மனதில் மரண பீதி! முகத்தில் மரண பயம்! எங்கு செல்வது?என்ன செய்வது?யார் நம்மைக் காப்பாற்றுவார்?முஹம்மத் நம்மை என்ன செய்யப் போகிறார்?என்ன தீர்ப்பளிக்கப்போகிறார்?என மக்கமா நகரத்து இஸ்லாமிய விரோதிகளின் சிந்தனையில் ஓடிக்கொண்டிருந்தது இந்த எண்ண ஓட்டம்.
ஒரு புறம் மகிழ்ச்சியில் மாநபித் தோழர்கள்! மறுபுறம் உயிர் பயத்தில் உறைந்து நின்ற மக்கத்து இணை வைப்பாளர்கள்!
நடுவே அதிகாரம் அனைத்தும் கைவரப் பெற்றவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
இதோ அறிவித்து விட்டார்கள்! இஸ்லாமிய ஆட்சியின் முதல் உத்தரவை...
இதோ பிறப்பித்து விட்டார்கள்! இஸ்லாமிய ஆட்சியின் முதல் ஆணையை...
ஆம்! இனி ஒரு போதும் அது போன்ற பிரகடனத்தை எந்த ஒரு அரசியல் தலைவரும் எடுக்கப்போவதில்லை என உலக வரலாற்றின் ஆய்வாளர்களே வியந்து போற்றும் ஆச்சர்யத்தோடு பார்க்கும் அப்படியொரு பிரகடனம்.
இதோ கேளுங்கள் அந்த பிரகடனத்தை...
முதலில் மாநபி (ஸல்) அவர்கள் கஃபாவின் உள்ளே நுழைந்தார்கள்.தமது கையில் உள்ள வில்லால் கஃபாவில் இருந்த 360 சிறைகளை கீழே தள்ளினார்கள்.பிறகு உள்ளே சென்று இரண்டு ரக்அத் தொழுதார்கள்.தனக்கும், தனது சமுதாயத்திற்க்கும், இஸ்லாத்திற்கும் மிகப்பெரும் வெற்றியளித்த அல்லாஹ்வுக்கு தங்களின் நன்றிப் பெருக்கை தொழுகையின் மூலம் வெளிப்படுத்திய பின் முன்னோக்கி நின்ற மக்களை நோக்கி பின் வருமாறு அறிவிப்பொன்றை வெளியிட்டார்கள்!.
கஃபாவின் வாசல் நிலைப்படியை பிடித்துக்கொண்டு நின்றவாறு நபி (ஸல்) அவர்கள்வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு எந்த துணையும் இல்லை, அவன் தன் வாக்கை நிலை நாட்டினான். தன் அடியாருக்கு உதவி செய்தான்.அவனே ராணுவங்கள் அனைத்தையும் தனியாகத் தோற்கடித்தான். இதுவரை நடைமுறையில் இருந்து வந்த அல்லாஹ்வின் இந்த இல்லத்தை பராமரிப்பது, ஹாஜிகளுக்குத் தண்ணீர் வழங்குவது ஆகிய இவ்விரண்டைத் தவிர ஏனைய அனைத்துச் சிறப்புகளையும் மற்ற பொருள் அல்லது உயிர் சம்பந்தப்பட்ட அனைத்து சடங்கு, சம்பிரதாயங்களையும் என் இவ்விரண்டு கால்களுக்கு கீழ் புதைத்து விட்டேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! பிறகு அல்குர் ஆனின் 49:13 வது வசனத்தை ஓதிக்காண்பித்தார்கள்.
பின்பு! குறைஷிக் கூட்டத்தின்ரே! நான் உங்களிடம் எவ்விதம் நடந்து கொள்வேன் எனக் கருதுகிறீர்கள்? என நபி (ஸல்) கேட்கநல்ல முறையில் நடந்து கொள்வீர்கள், நீங்கள் எங்களுக்குச் சகோதரராகவும், எங்களில் சிறந்த சகோதரரின் மகனாகவும் இருக்கிறீர்கள்என குறைஷிகள பதில் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) “நான் உங்களிக்கு நபி யூஸிப் (அலை) தனது சகோதரருக்கு கூறியதைப் போன்றுதான் கூறுவேன்.உங்களை எவ்விதத்திலும் பழிக்கப்படாது.
நீங்கள் மன்னிக்கப்பட்டவர்கள், நீங்கள் உங்கள் இருப்பிடங்களுக்குச் செல்லலாம்எனக் கூறினார்கள்.
நபித்தோழர்களிடத்திலும் அவர்களை விட்டு வருமாறும், எதுவும் செய்யக் கூடாது எனவும் பணித்தார்கள்.மாநபியின் வாழ்க்கையில் பல்வேறு மகிழ்ச்சியான தருணங்கள் அமைந்திருந்த போதிலும் இதை விட மிக உயர்ந்த தருணம் எது இருக்க முடியும்? அத்தருணத்திலும் கூடஎப்படியான உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
எனவே, நமக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சியான, சந்தோஷமான தருணங்களில் (இஸ்லாம்) அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் வகுத்துத்தந்த அடிப்படையில் நம் உணர்வுகளை வெளிப்படுத்த முயல்வோமாக!
மேலும், நமக்கு ஏற்படுகின்ற கவலை, துக்கமான தருணங்களில் அல்லாஹ்வும் தூதரும் வறையறுத்த எல்லைகளை மீறாமல் நம் உணர்வுகளை வெளிப்படுத்த அல்லாஹ் தவ்பீக் எனும் ஆற்றலை நல்குவானாக! ஆமீன்.
இறுதியாக,
துன்பத்தின் போது பின்வருமாறு உணர்வுகளை வெளிப்படுத்தினால் சோபனம் உண்டு என அல்லாஹ் வாக்களிக்கின்றான்.
நபி சுலைமான் (அலை) தமக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியான தருணத்தில் வெளிப்படுத்திய உணர்வை இவ்வாறு அல்லாஹ் பதிவு செய்திருக்கின்றான்
அல்-நம்ல் - 19
அல்லாஹ் விளக்கத்தை தருவானாக ஆமீன்!
வஸ்ஸலாம்.
தொடர்புக்கு...
9843611307
9688230232

No comments:

Post a Comment