Friday 22 February 2013

விருதுகளும் ..விண்மீன்களும்

jumma urai 15

                பிஸ்மில்லா ஹிர்  ரஹ்மானி ர்  ரஹீம் 
உலகில்  சிலமனிதர்களின்  ஆற்றல், திறமைகள், தியாகங்கள்ஆகியவைகளால்
மனித  சமூகமே  மதிப்பிற்கும் , மாண்ப்பிற்க்கும்  உள்ளாவதுண்டு
அத்தகையஆற்றலும்  திறமைகளும்நிறைந்தவர்களைஅந்தந்த  தருணங்களில்
ஊக்குவித்துஉரியஅங்கீகாரங்களையும், மரியாதைகளையும்வழங்கிகௌரவிக்கவேண்டும்அப்படிகௌரவிக்கும்பட்சத்தில்  அவர்களின்ஆற்றலும், திறனும்
இம்மனிதசமூகத்தைமென்மேலும்உயர்நிலையக்குஅழைத்துச்செல்லும்.
       சமீபத்தில்ஒருபெண்மணிதமக்குஅரசால்வளங்கப்பட்டஒருவிருதைதாம்
ஏற்றுக்கொள்ளஇயலாதுஎனவும்அதுகாலம்தாழ்த்திதரப்பபடும்விருதுஎனவும்
உரியநேரத்தில்தரப்படவில்லை  எனவும். தேவையானபுகழைதான்ஏற்கனவேஅடைந்துவிட்டதாகவும்விளக்கமளித்திருந்தார்.ஆனால்இஸ்லாம்இந்தமார்க்கத்தின்உயர்வுக்கும்,
மனிதகுலமேம்பாட்டிற்குமானஆற்றலும், திறனும்கொண்டிருந்தவர்களை  உரிய
நேரத்திலேயேமரியாதைவழங்கிகௌரவித்துள்ளது. குர்ஆனில்பலஇடங்களிலும்அத்தகையகௌரவத்தைஅடைந்தவர்களைஅல்லாஹ்அடையாளப்  படுத்தியுள்ளான்.  
( நபியே ! ) இவ்வேதத்தில்கூறப்பட்டுள்ளஇப்ராஹீமின் வரலாற்றைநினைவுகூர்ந்துபார்பீராக!
திண்ணமாக, அவர்வாய்மையாளராகவும், நபியாகவும்இருந்தார்,(அல் குர்ஆன்:19:41-)
( நபியே ! )  இஸ்மாயிலை  பற்றியும்இவ்வேதத்தில்கூறப்பட்டுள்ளதைநினைவுகூர்வீராக!
திண்ணமாகஅவர்வாக்குறுதியைமுழுமையாக  நிறைவேற்றுபவராகவும், தூதராகவும், நபியாகவும்இருந்தார். மேலும்அவர்தொழுகை  மற்றும்ஜக்காத்தை  நிறைவேற்றுமாறுதம்
குடும்பத்தாரைபணிப்பவராகவும்  இருந்தார்:
மேலும், தம்இறைவனிடம்விரும்பத்தக்கமனிதராகவும்இருந்தார்.
( அல் குர்ஆன்:19:54)
அல்லாஹ்வின்தூதர்கள்பொய்பேசமாட்டார்கள், வாக்குமீறமாட்டார்கள், அனைத்துபாவங்களிலிருந்துபாதுகாக்கப்பட்டவர்கள்  என்கிறபொதுவிதிகள்இருந்தாலும்அவர்களின்  சிறப்பானபண்பியலுக்கு  ஓர்மரியாதையையும்கௌரவத்தையும்அளிக்கும்பொருட்டுஅல்லாஹ்மேற்கூறிய  நபிமார்கள்விஷயத்தில்  கூறியிருக்கிறான். இஸ்லாம்மரியாதைசெலுத்துகிற, கௌரவிக்கின்றஎந்தஆற்றலானாலும்  அதன்  பிண்ணனியில்  இறைதிருப்தியும், இறைமார்க்கத்தின்  இறைதூதரின்நேசமும்மட்டுமேகுறிக்கோளாகஅமைந்திருக்கவேண்டும்.
முகஸ்துதியையும், கௌரவத்தையும், மரியாதையையும்  நோக்கமாககொண்டுசெயல்படுகின்ற  யாரையும்இஸ்லாம்எந்தவிதத்திலும்  ஏறிட்டும்  கூட  பார்க்காது.
இஸ்லாத்தின்வெற்றிக்காக  அவர்உறங்கமாட்டார்.
இஸ்லாத்தை  வெற்றிகொள்ளநினைப்பவர்களின்கண்களையும்அவர்உறங்கவிடமாட்டார்ஓதும்சொல்லுக்குசொந்தக்காரர்  அவர்ரோமப்பேரரசின்மாபெரும் படைமுஸ்லிம்களுக்குநாம்பாடம்புகட்டவேண்டும். 
அந்தபாடத்தைமுஸ்லிம்களின்சந்ததியினர்எவரும்மறந்துவிடக்கூடாது.எனும்சூளுரையொடு 4 லட்சம்போர்வீரர்களுடன்யர்மூக்  நதிக்கரையில்வந்திறங்கியிருந்தனர்
ஈராக்மற்றும்சிரியா  போன்றபகுதிகளைவெற்றிகொண்டுதிரும்பிக்கொண்டிருந்தஅபூ
உபைதா (ரலி) யஜீத்  இப்னுஅபிசுப்யான் (ரலி) முஆவியாஇப்னுஅபிசுப்யான் (ரலி)
அம்ர்இப்னுல்ஆஸ் (ரலி) ஆகியோரைரோம்நோக்கிசெல்லுமாறுகலீபாஅபுபக்கர் (ரலி)
அவர்கள்ஆணைபிறப்பித்தார்கள். ரோமைநோக்கிமுஸ்லிம்கள்வருகிறார்கள்எனும்செய்தியறிந்தமன்னர்சீஸர்தன்மந்திரிகளிடம்ஆலோசனைகேட்டார்  மேலேசொன்ன
சூளுரையைஒட்டுமொத்தமந்திரிப்  பிரதானிகளும்முன்மொழிய  4 லட்சம்பேர்
கொண்டபடைபுறப்பட்டுமுஸ்லிம்களைகொன்றொழிக்கவந்துகொண்டிருக்கிறது
எதிரிகளைஉறங்கவிடாமல்பண்ணுகிறஅவர்ஈராக்கிற்கும், ஈரானுக்கும்இடையேஉள்ள
கைராஎனும்இடத்தில்தமதுபடைத்தளபதிகளானதரார்  இப்னுஅஸ்வர் (ரலி) ககாஇப்னு
அம்ர் (ரலி)  ஆகியோரைஎதிர்ப்பார்த்துகத்துக்கொண்டிருந்தசமயம்கலீபாஅபூபக்கர் (ரலி)  அவர்களிடம்இருந்துஒருகடிதம்ரோமப்படைகளைஎதிர்கொள்ளஇஸ்லாமியப்படையுடன்
உடனேஇணைந்துகொள்ளவும். ரோமப்படைகளைஎதிர்கொள்ளதமதுபடைவீரர்களுடன்
புறப்பட்டுவந்துஏனையமுஸ்லிம்படைத்தளபதிகளுடன்யர்மூக்நதிக்கரையில்இணைந்துகொண்டார்அவர்.எதிரிப்படையினரின்எண்ணிக்கையோடுஇஸ்லாமியபடையைஒப்பிடுகையில்
நிலைமைரொம்பமோசமாகஇருந்தது  ஆம்! மொத்தப்படையும்சேர்த்து 46 ஆயிரம்படைவீரர்கள்
மட்டுமேஇருந்தனர்.அனைத்துதளபதிகளையும்ஆலோசனைமன்றத்திற்குவருமாறுஉத்தரவிட்டார்அவர்
யார்அவர் ?
அவர்தான்அல்லாஹ்வின்வாள்  எனும்வீரத்தளபதிகாலித்பின்வலீத்(ரலி)      அவர்கள்இதேரோமர்களைமுஸ்லிம்கள்எதிர்கொண்டயுத்தம்தான்மூத்தா
ஹிஜ்ரி 8- ஜாமத்தில்அவ்வலில்நடைப்பெற்றது.
படையைஅனுப்பியநபி (ஸல்) இஸ்லாமியகொடியை  ஏந்திதளபதியாகஜைத்இப்னுஹாரிஸா (ரலி)     தலைமைதங்குவார்பின்பு, ஜபார்இப்னுஅபிதாலிப் (ரலி) பின்புஅப்துல்லாஹ்இப்னுராவஹா (ரலிமூவரும்கொல்லப்பட்டால்நீங்கள்ஒருவரைதலைவராகநியமித்துக்கொள்ளுங்கள்எனக்கூறினார்கள்.
மூத்தாயுத்தகளத்தின்காட்சிகளைமாநபி (ஸல்) அவர்கள்மதீனாவில்இருந்தபடியேசுற்றியிருந்துவர்களுக்குநேரடிவர்ணனைசெய்துகொண்டிருந்தார்கள்.
இதோ! ஜைத்இப்னுஹாரிஸா (ரலிஇஸ்லாத்தின்கொடியைஏந்திபோரிடுகிறார், கொல்லப்படுகிறார்
இதோ! ஜபார்இப்னுஅபீதாலிப் (ரலி) இஸ்லாத்தின்கொடியைஏந்திபோரிடுகிறார், வீரமரணம்அடைகிறார்  சிறிதுமௌனம்  மீண்டும்
இதோ! அப்துல்லாஹ்இப்னுரவாஹா (ரலி) இஸ்லாத்தின்கொடியைஏந்திபோரிடுகிறார், ஷஹீத்
வீரமரணம்அடைகிறார்.
இதோ! அல்லாஹ்வின்வாள்களில்  ஒருவாள்இஸ்லாத்தின்கொடியைஉயர்த்திப்பிடிக்கிறது
அல்லாஹ்அவரின்கையில்வெற்றியைவைத்துள்ளான், எனக்கூறினார்கள்நபி (ஸல்) அவர்கள்.      
மிகச்சாதாரணஅணி  வீரராகமட்டுமேமூத்தாவில்களம்கண்டார்காலித்பின்வலீத் (ரலி)
அவர்கள். அப்துல்லாஹ்இப்னுரவாஹா (ரலி) ஷஹீத்ஆனபின்ஸாபித்இப்னுஅக்ரம் (ரலி)
வேகமாகஇஸ்லாத்தின்கொடியைகையில்ஏந்தி  காலித்பின்வலீத் (ரலி) அவர்களின்கரத்தில்ஒப்படைத்துவிட்டுமுஸ்லிம்களே! இதோ! காலித்பின்வலீத் (ரலி) இவரைத்தளபதியாகநியமிக்கசம்மதம்தானே! முஸ்லிம்கள்ஆம்! சம்மதம்என்றனர்.
கன்னித்தளபதியாகசுழன்று, சுழன்றுபோரிட்டார்கள்கலித்பின்வலீத் (ரலி) ரோமர்கள்கலித்பின்வலீத் (ரலி) அவர்களின்வியூகத்திரற்கும், வீரத்திற்கும்தோல்வியுற்றுஓடினர் 9 வாட்களைஅன்றுஇழந்தாலும்முஸ்லிம்களுக்குவெற்றிவாங்கிதந்ததுஅல்லாஹ்வின்வாள் (சைபுல்லாஹ்) கலித்பின்வலீத்அவர்கள்.
      நூல் :தஹ்தீப்ஸீரத்  இப்னுஹிஷாம் : பக்கம் :210,214
மதீனாவந்தபின்தான்கலித்பின்வலீத் (ரலி) அவர்களுக்குத்தெரியும்அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள்தம்மைக்குறித்துஅல்லாஹ்வின்எனவிருதுவழங்கிகௌரவித்தது.
அன்றிலிருந்துஇந்தசமூகமேஅந்தகௌரவத்தைவழங்கியேவந்து கொண்டிருக்கிறது.
தன்னுடையஆலோசனையின்முறைவரும்போதுகலித்பின்வலீத் (ரலி) இப்படிகூறினார்கள்.
ஒவ்வொருநாளும்ஒவ்வொருதளபதியின்கீழ்போரிடுவோம்அத்துனைதளபதிக்கும்வாய்ப்புகிடைக்கும்.
இந்தஆலோசனைமற்றதளபதிகளால்ஆமோதிக்கப்பட்டது  முதல்நாள்போரைகலித்பின்வலீத் (ரலி) தலைமையில்எதிர்கொள்வதுஎனும்தீர்மானங்கள்பெறப்பட்டது.
முஸ்லிம்படையினரைநோக்கிஉரையொன்றை  நிகழ்த்தினர்.  
அல்லாஹ்வைபுகழ்ந்தபின்கலித்பின்வலீத் (ரலி) கூறினார்கள்.
என்னருமைத்தோழர்களே! இந்தநாள்! அல்லாஹ்நம்வாழ்வில்வழங்கியசிறப்புமிக்கநாள்!
இன்றையதினத்தில்நம்முரட்டுத்தனம்பாரம்பரியகுலப்பெருமைகள்.ஆகியவைகளுக்கு  இடமில்லை.
  என்னருமைத்தோழர்களே! அல்லாஹ்வின்திருப்பொருத்தம்  ஒன்றைமட்டுமேமூச்சாகக்
கொண்டுபோரிடுங்கள்! இன்றுநம்படைக்குமிகப்பெரும்தளபதிகள்பலர்பொறுப்பேற்றுள்ளனர்.ஒருவர்பின்ஒருவராகஉங்களைவழிநடத்தஉள்ளனர்.அவர்கள்அனைவரும்நம்பிக்கைகுரியர்வர்கள்உங்கள்தலைவர்களுக்குகட்டுப்பட்டுநடக்கநீங்களும்நானும்உதவவும்நம்மைப்பாதுகாக்கவும்அல்லாஹ்ஒருவனேபோதுமானவன்.
எனகலித்பின்வலீத்
(ரலி) வீரஉரைநிகழ்த்திமுடிந்ததும்வாழ்வின்ஒவ்வொருதருணங்களையும்தியாகம்செய்வதற்காகவேதயாராய்நின்றுகொண்டிருந்தமுஸ்லிம்படைவீரர்கள்யுத்தகளத்தில்
சிங்கமெனபாய்ந்தார்கள்எங்கும்புழுதிகண்ணுக்கெட்டியதூரம்வரைவாள்உரசும்சப்தங்களும்  குதிரைகளின்கனைப்பும்தான்காதுகளில்ஓலித்துக்கொண்டிருந்ததுவீரத்தின்விலைநிலங்கள்இப்போதுகூலிப்படைகளானரோமப்படைகளைதுவம்சம்செய்துகொண்டிருந்தனவிழிபிதுங்கிவழியின்றிசிதறிக் கொண்டிருந்ததுரோமப்படை
மீண்டும்கலித்பின்வலீத் (ரலி) படையினரைஉற்சாக  மூட்டிக்கொண்டிருந்தார்
 
      போர்உக்கிரத்தைஅடைந்துகொண்டிருந்தநேரமது! ஒருவீரர்அபூஉபைதாஇப்னுஅல்ஜர்ராஹ் (ரலி) அவர்களிடம்வந்துஇன்றையபோரில்நான்வீரமரணம்அடையவேண்டும்
என்கிறஆவல்என்னைமேலோங்கவைக்கிறதுஅவ்வாறுநான்வீரமரணம்அடைந்துவிட்டால்மாநபி (ஸல்) அவர்களிடம்சென்றுநான்என்னசொல்லவேண்டும் ?
எனச்சொல்லுங்களேன்என்றுகேட்டார்.
உயிர்த்தோழனகியஅல்லாஹ் !இந்ததீரத்தியாகிகளுக்குவாக்களித்ததைநிறைவேற்றிவிட்டான்எனக்கூறுங்கள்.
அபூஉபைதா (ரலி) அவர்களின்இந்தபதில்அருகேநின்றுகொண்டிருந்தஇக்ரிமாஅபூஜஹ்ல் (ரலி) அவர்களின்இதயத்தைஊடுருவிச்சென்றது.
இந்தசத்தியமார்க்கத்தைஏற்றுக்கொள்ளும்முன்எதிரணியில்நின்றுகொண்டுமுஸ்லிம்களுக்குஎதிராகபோரில்கலந்துகொண்டுபுறமுதுகிட்டுஓடாதவன் !நான் !
இன்றுசொர்க்கம்இதோஅழைத்துகொண்டிருக்கிறதுஇப்போதாநான்ஓடிவிடுவேன்  என்றுகூறியவாறுகளத்தில்நடுவினில்சென்றுபோரிட்டுவீரமரணம்அடைந்தார்கள்.
     அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள்மூத்தாநடைப்பெற்றபொதுமாத்திரமல்லஇன்னும்இரண்டொருமுறைகலித்பின்வலீத் (ரலி) அவர்களைவைத்துகொண்டேசைபுல்லாஹ்எனநபித்தோழர்களிடையே  சிறப்புப்படுத்தி கூறியிருக்கிறார்கள்  அப்துர்ரஹ்மான் இப்னுஅவ்ப் (ரலி) அவர்கள் காலித்பின்வலீத் (ரலிஅவர்கள்தனக்குநோவினைசெய்வதாகநபி (ஸல்) அவர்களிடம்முறையிட்டார்கள்அப்போதுமாநபி (ஸல்) அவர்கள்
காலிதே! பத்ரில்கலந்துகொண்டஒருவருக்குநீர்ஏன்நோவினைதருகிறீர் ?
உஹதுமலையளவுதங்கத்தைசெலவுசெய்தாலும்அவரின்அமலைநெருங்கமுடியாது ?
(என்பதைகவனத்தில்கொள்ளுங்கள்).
   அதற்கு காலித் (ரலி) அல்லாஹ்வின் தூதரே! என் விசயத்தில் நோவினை தரும்படியாக நடந்து கொண்டார்கள் நானும் பதிலுக்கு நடந்து கொண்டேன் உடனே நபி (ஸல்) அவர்கள்
தோழர்களே! காலிதுக்கு நோவினை தராதீர்கள் அவர் அல்லாஹ்வின் வால்களில் ஒரு வாள்
இறை நிராகரிப்பாளர்களை அல்லாஹ் அந்த வாளின் மூலம் நிர்மூலமாக்கி விடுவான்.
                                             நூல் :இஸ்தீஆப் : பாகம் :1 பக்கம் :234
மற்றொருமுறை  காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களுக்கும் அம்மார் பின் யாஸிர் (ரலி)
அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது அதில் அம்மார் (ரலி) அவர்கள் இனி எப்போதும்
காலிதே நான் உம்மிடம் பேசமாட்டேன் என்றார் இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு தெரிய
வந்த போது இருவரையும் அழைத்து காலிதே! ஏன் அம்மாரிடம் இப்படி நடந்து கொள்கிறீர் ?
அவர் பத்ரில் கலந்து கொண்டவர் அவர் சுவனவாசிகளில் ஒருவர் அம்மாரை நோக்கி அம்மாரே! காலித் அல்லாஹ்வின் வாட்களிளிருந்தும் ஒரு வாள் என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள் காலித் (ரலி) அவர்கள் அன்றிலிருந்து நான் அம்மார் (ரலி) அவர்களை அளவு
கடந்து நேசிக்கக் கூடியவனாக மாறிவிட்டேன் என்றார்கள் 


மேற்கூறிய இரு சந்தர்ப்பகளிலும் காலித் ரலி அவர்களை உமக்கான பணி இதுவன்று சிறு
சிறு சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம் தோழர்களே! காலித் விசயத்தில் அதிகம் நோவினை
தர வேண்டாம்
இரவும் தொடர்ந்து நீழத்தவ யர்மூக் யுத்தம் ரோமப் படையின் தளபதிகளில் ஒருவரான
ஜூர்ஜஹ் காலித் பின் வலீத் (ரலி) அவர்களே சந்திக்க வேண்டும் என முஸ்லிம் படையினரிடம் வேண்டி நின்றார் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது காலித் (ரலி) அவர்களின்
முன் வந்து நின்ற ஜுர்ஜஹ் கேட்டார்:
காலித் ! உண்மையை சொல்லுங்கள் ஏனெனில் சுதந்திர மனிதர்கள் பொய் சொல்வதில்லை
என்னை ஏமாற்றக் கூடாது ஏனெனில் கண்ணியவான்கள் ஏமாற்றுவதில்லை. தொடர்ந்தார்
தமது உரையாடலை காலித் உங்களுக்கு முஹம்மத் (ஸல்) அவர்கள் வானுலகிலிருந்து
அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஒரு வாளைப் பெற்று உங்களிடம் தந்துள்ளாராமே !
உண்மையா ! உண்மை இல்லை என்றார் காலித் (ரலி) அப்படியென்றால் உங்களை ஏன்
அனைவரும் அல்லாஹ்வின் வாள் என அழைக்கின்றார்.
நாங்கள் வழிகேட்டில் இருந்தோம் இறைவன் எங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியை நல்கினான் அவரை நாங்கள் புறக்கணித்தோம். பின்னர் அவரின் வலி செல்லும் ஒரு சிலர்
எங்களில் உருவானார்கள். இறைத்தூதரையும் அவரின் வலி செல்வோரையும் நாங்கள்
துன்புறுத்த ஆரம்பித்தோம் எங்களுக்கிடையே சில போர்களும் நடந்தன ஒரு கட்டத்தில்
இறைத்தூதரின்  கை ஓங்கியது. எங்கள் மீது நெருக்கடி இறுகியது எங்களின் இதயங்களும்
தலைகளும் அல்லாஹ்வுக்கு முன் அடிபணிந்தன இறைத்தூதர் முஹம்மத் (ஸல்)   அவர்கள் மூலமாக எங்களை அல்லாஹ் நேர்வழியில் ஆக்கினான். அல்லாஹ்வின் இறைத்தூதர் (ஸல்) அவர்களோடு இணைந்து நாங்களும் தீமைக்கெதிராக போராடினோம். ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் வெளியில் எடுத்த வாள்களில் ஒரு வாள் நீ ! என்று என்னிடம் கூறினார்கள் அதற்குப்பிறகு நான் அப்படியே அறியப்படுகிறேன் !.
அப்படியானால் எதை நோக்கி எங்களை அழைக்கின்றீர்கள் என ஜுர்ஜஹ் கேட்டார்.
வணக்கத்திர்க்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளுமாறு மக்களை அழைக்கிறோம். என காலித் ரலி சொன்னார்கள். இந்தக் கொள்கையை ஏற்றுக்கொள்பவர்களும் உங்களைப்  போன்று அந்ததஸ்தைப் பெற முடியுமா? என ஜுர்ஜஹ் கேட்டார் என்னை விட இன்னும் சிறந்த அந்ததஸ்தை உங்களால் அடைய முடியும் என்றார் காலித் (ரலி).
மேலான காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் விளக்கம் கலங்கிப் போயிருந்த ஜுர்ஜஹ்
இதயத்தை தெளிவு பெறச் செய்தது. ஆம். ! அக்கனமே அவர் இஸ்லாத்தை எற்றுக் கொண்டார் கிடைத்த இடை வெளியில் தொழவும் கற்றுக் கொண்டார் ஆம் ! இஸ்லாத்தை இதயத்தில்
எந்தியதற்க்கு நன்றி கடனாக இரண்டு ரக் அத் தொழுது கொண்டார் ஒரு புது உத்வேகத்துடன்
இஸ்லாமிய அணியில் ஒரு படை வீரராக களம் கண்டார் தளபதியாக இருந்து போரிட்டதை
விட இப்போது பான் மடங்கு இதயம் பூரித்திருந்ததை அவர் உணர ஆரம்பித்திருந்தார். மறுகனமே யுத்த களத்தின் நடுவில் புகுந்து அனாயசமாக போரிட்டு சுவனத்திரற்க்கான தமது  முன் பதிவை செய்து கொண்டார் ஆம் ஷஹீத் வீர மரணம் அடைந்தார்.
                                                   நூல் :கிஸஸ் -அஸ் சஹாபா
மாபெரும் தியாகச் செய்திகளை உள்ளடக்கிய யர்மூக்கின் வெற்றி முஸ்லிம்களின் வசமானது பறந்து வரிந்த அன்றைய இஸ்லாமிய ஆட்சியின் எல் கையின் பல மைல்
தூரத்தை காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தான் பெற்றுத் தந்தார்கள் என்றால் அது மிகையாகாது.
ஏமாத்த வாழ்க்கையின் முக்கால்வாசியை இஸ்லாத்தில் எழுச்சிக்கும் உயர்வுக்கும் மட்டுமே
செலவழித்தார்கள்.
மொத்தத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒற்றை வார்த்தை உரிய நேரத்தில் வழங்கிய உரிய அங்கீகாரம் எண்ணற்ற பல உயிர் தியாகிகளையும் கணிக்கிட முடியா எல்கைகளையும்  காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் மூலம் பெற்றுத் தர முடிந்தது.
மனித குல மேம்பாட்டிற்கும் இஸ்லாமிய  எழுச்சிக்கும் படு படுகிற ஏனைய மக்களையும்
மாநபி (ஸல்) அவர்கள் கௌரவிக்காமல் இருந்ததில்லை.
இன்னும் சில நபித்தோழர்களையும்  நபி (ஸல்) அவர்கள் கௌரவித்த பல செய்திகள் நபிமொழிக் கிரந்தங்களில் பரவிக் கிடப்பதை காணமுடிகிறது.
உரிய ஆற்றலும் திறமையும் கொண்டவர்களை உரிய நேரத்தில் கௌரவித்தால் வாழும் போதே  வானத்தை தொடும் அறிய பல சாதனைகளை ஆற்றுவார்கள்
உலகையே உலுக்கிப் போடும் பல வெற்றிகளை குவிப்பார்கள்
மனம் திறந்து வாழ்த்துவோம் ! உரிய நேரத்தில் கௌரவித்து உயரிய மனித சமூகத்தை அமைப்போம் !
                                       வஸ்ஸலாம் ! 

No comments:

Post a Comment